நல்லவேளை பண்டிகைய பொங்கல்ல வச்சாங்க.. உப்புமால மட்டும் வச்சிருந்தாங்க செத்தே போயிருப்போம்!
சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இன்னமும் பொங்கல் சாப்பிட்டதில் இருந்து வெளியில் வரவில்லை போலும் நம் நெட்டிசன்கள். அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே அது நன்றாகத் தெரிகிறது.
சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிரச் சொன்னாலும் நம் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாகுபாடே இல்லாமல் சைவம், அசைவம் என கலந்து கட்டி, இணையத்தை கமகமக்க வைத்து விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது சாப்பாட்டு பிரியத்தை எல்லாம் மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
"சுவரொட்டிய வாங்கி கிரேவி பண்ண சொன்னா.. உன் சம்சாரம் வால்போஸ்டரை கிழிச்சு போட்டு சமைச்சுட்டு இருக்கா!", என்றும், "நல்லவேளை பண்டிகைய பொங்கல்ல வச்சாங்க.. உப்புமால மட்டும் வச்சிருந்தாங்க செத்தே போயிருப்போம்!" என்றும் சைடு கேப்பில் மறக்காமல் பொங்கலை வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications