எனக்குப் பொறந்தவ எப்ப வந்து எனக்கு குடை பிடிக்கப் போறாளோ தெரியலையே..!
சென்னையைக் குளிர்வித்து வரும் மழையைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: வெயில் இப்படி கொளுத்துகிறதே என புலம்பி வந்த மக்களின் மனதைக் குளிர்விப்பது போல், திடீரென மழை பொழிந்து வருவதை வைத்து நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

மார்ச் மாதத்திலேயே வெயில் இப்படி பாடாய் படுத்துகிறதே என மக்கள் புலம்பி வந்தனர். வெப்பத்தின் கொடுமையால் பகல் நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அஞ்சி வந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென, சட்டென மாறியது வானிலை. சிறிதுநேரமே பெய்தாலும், திடீர் மழையால் சென்னை மக்கள் கொஞ்சம் குளிர்ந்துதான் போனார்கள்.

ஒருநாளில் கனவு மாதிரி வந்து போன மழையை நினைத்து, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக நெட்டிசன்கள் பகிரத் தொடங்கிய சூழலில், 'இன்னும் சர்ப்பிரைஸ் இருக்குப்பா..' என வானிலை ஆய்வு மையம், வயிற்றில் பாலை.. இல்லையில்லை மழையை வார்த்தது.

நேற்றைப் போலவே இன்றும் கொஞ்சம் மழை, கொஞ்சம் வெயில் என மாறி மாறி வானிலை இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக சமூகவலைதளங்களிலும் மழை பற்றிய மீம்ஸ்களை சாரலாக தூவி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications