நல்லா பெய்வ.. 6000 கிடைக்கும்.. தீபாவளிய ஓட்டிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்டி ஏமாத்திட்டியே!
சென்னை : தீபாவளி முடிந்து விட்டாலும், விடுமுறை தொடர்வதால் தீபாவளி பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இன்னமும் தங்களைக் கொண்டாட்ட மோடிலேயே வைத்திருக்கின்றன நம் நெட்டிசன்கள்.
'மழை விட்டும் தூவானம் விடாத கதையாக' என்று சொல்வார்களே.. அது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம் நெட்டிசன்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. விடுமுறை, வீட்டில் மிச்சமிருக்கும் பட்டாசுகள் என மக்கள்தான் இன்னமும் தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நம் குறும்புக்கார நெட்டிசன்களும் தீபாவளி முடிந்தபிறகும் கொண்டாட்ட மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
அதிலும், கடந்த மாதம் விடப்பட்ட ரெட் அலர்ட்டிலிருந்து இன்னமும் அவர்கள் வெளியில் வரவில்லை என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது. அப்போது வாங்கிய ரவையை வைத்துதான் தீபாவளி பலகாரம் செய்துள்ளனர் என்பதில் ஆரம்பித்து, 'நல்லா பெய்வ.. 6000 கிடைக்கும்.. தீபாவளிய ஓட்டிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்டி ஏமாத்திட்டியே!' என பெருமழையைத் திட்டுவது வரை விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications