தக்காளியே இல்லாம இது புளிக்குழம்பா, ரசமான்னே தெரியலையே.. கேட்டா டைவர்ஸ் வரை போய்டுமே!
சென்னை : தக்காளி விலை விரைவில் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்திருப்பதை வைத்து, சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என மக்கள் கூகுள் பண்ணி தேடும் அளவிற்கு, தக்காளி விலை இப்போதைக்கு குறைவதாகத் தெரியவில்லை. 10 நாட்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவது போல் குறைந்து மீண்டும் பழைய அளவிற்கே விலை அதிகமாகி விட்டது தக்காளி.

கடந்த சில நாட்களாக கிலோ ரூ. 100 என்ற அளவில் விற்கப்பட்டு வந்த தக்காளி, இன்று மீண்டும் அதிரடியாக கிலோ ரூ.140 ஆக உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிறகென்ன சில நாட்களாக தக்காளி மீம்ஸ்களுக்கு பிரேக் கொடுத்திருந்த நம் நெட்டிசன்கள், மீண்டும் அதனை தூசி தட்டி எடுத்து சமூகவலைதளங்களில் பகிரத் தொடங்கி விட்டனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தக்காளி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications