டேய் ராகவா... அவ வாங்குனது 600க்கு 589டா... நீ வாங்குனது 1200க்கு 589!
சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என மாணவர்கள், அதில் பிஸியாக இருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி என்பது எப்போதுமே இனிமையான நினைவுகளை சுமந்து நிற்கும் இடம்தான். ஆனால் அந்தக் காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு, தேர்வு, மதிப்பெண்கள் போன்ற பயம் தவிர்க்க இயலாதது. மதிப்பெண்கள் எதிர்காலத்தை ஒரு போதும் தீர்மானிக்கப் போவதில்லை என்றாலும், அதை நோக்கிய தேடலில்தான் மாணவப் பருவம் இருக்கும். ஆனால், அந்தக் காலகட்டத்தைக் கடந்த பிறகு, இதை நினைத்தா இப்படி பயந்தோம் என்பதுபோல் இருக்கும்.

அதனால்தான் பள்ளி விடுமுறை, பள்ளி மீண்டும் திறப்பு, தேர்வுகள், தேர்வு முடிவுகள், மதிப்பெண்கள் என எது கிடைத்தாலும், உடனே அதை மீம்ஸ்களாக்கி கொண்டாடித் தீர்த்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இப்போதும் அப்படித்தான், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், தினமும் அதைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி ஊடகங்களில் நம் கண்ணில் படுவது போல், சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாகக் கண்ணில் படுகின்றன.
இதோ அப்படியாக சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications