வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. டிசம்பர் வந்தால் நீந்தவும் வைக்கும் உன்னை!
சென்னை: வடகிழக்கு பருவமழையால் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இணையத்திலும் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம் வந்து விட்டாலே நம்மூரில் பலருக்கு குளிப்பதற்கு மனசே வராது. செண்ட் பாட்டில்கள் மட்டும்தான் அவர்களது ஆபத்பாந்தவன். வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் முகத்தை மட்டும் கழுவி விட்டு, ( சில பேர் முகத்தைக்கூட கழுவுவதில்லை.. தண்ணீர் ஜில் லென்று இருக்கும்லனு காரணம் வேற சொல்வாங்க... ) வெளியில் கிளம்பி விடுகின்றனர்.
வெளியில் செல்பவர்கள் இப்படி என்றால், வீட்டில் இருப்பவர்களை வெளியில் துணியை காயப்போடுவது, எடுக்க வைப்பது என வெயிலும், மழையும் மாற்றி மாற்றி டிரில் வாங்கி விடுகிறார்கள்.
பிறகென்ன இதெல்லாம் மீம்ஸ்களுக்கு லட்டு மாதிரி கிடைத்த கன்டெண்ட்டுகள் என களத்தில் இறங்கி விட்டனர் மீமர்கள். இதனால் சமூகவலைதளப் பக்கங்கள் முழுவதும் விதவிதமான மழை ஸ்பெஷல் மீம்ஸ்கள்தான் நிறைந்துகிடக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications