நா ஆபிஸ்குள்ள இருக்கப்பல்லாம் வராம.. கரக்டா வீட்டுக்கு கிளம்பும்போது வரியே!
சென்னை: இரவில் கொட்டித் தீர்த்த மழையைப் பார்த்து, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த மாணவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெப்பத்தால் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை சந்தோசப் படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் மழை பொழிந்து வருகிறது. ஞாயிறு முடியப் போகிறதே நாளை திங்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே என்ற சோகத்தில் இருந்த மாணவர்களுக்கு இந்த மழை குஷியைத் தந்தது.
இரவில் விடாமல் கொட்டிய மழை, காலையிலும் தொடரும், தங்களுக்கு விடுமுறை கிடைக்கும் என பெரிதும் அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை. வழக்கம்போல் காலையில் டூட்டிக்கு வந்துவிட்டார் மிஸ்டர்.சூரியன்.
இதனால் கடுப்போடு பள்ளி, கல்லூரிக்கு கிளம்பிய மாணவர்களை, மேலும் கடுப்பேற்றுவது போல் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..












-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications