ஒரு மாசம்னா ஓகே சமாளிச்சுடலாம்.. ஆனா, ஒவ்வொரு மாசமும் இப்டியேன்னா எப்டி.. முடியல!
சென்னை: 'கையில வாங்கினேன்.. பையில போடலே.. காசு போன இடம் தெரியல.. அட காசு போன இடம் தெரியல..' என வாங்கிய சம்பளம் எல்லாம் இஎம்ஐக்கே போய் விட்டது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

முன்பெல்லாம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு 20 தேதிக்கு மேல்தான் பணப் பற்றாக்குறை வரும். அப்போதுதான் அடுத்த மாதச் சம்பளம் எப்போது வரும் என காலண்டரையே அடிக்கடி பார்ப்பார்கள். ஆனால் நிலைமை இப்போது தலைகீழ். இப்போதெல்லாம் எப்போது சம்பளம் வாங்கினாலும், வருமானம் அனைத்தையும் இஎம்ஐயே சாப்பிட்டு விடுகிறது.

இதனால் சம்பளப் பணம் வங்கிக் கணக்கிற்கு வரும் முன்னரே, இஎம்ஐ ரிமைண்டர் வந்து, 'ரொம்பக் கனவு காணாதே இந்தப் பணத்தை வைத்து..' என நம் தலையில் கொட்டி விடுகிறது. இதனால் அடுத்த மாதச் சம்பளம் எப்போது வரும் என இந்த மாதச் சம்பளம் வாங்கிய நாளிலேயே மக்கள் காலண்டரைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே மாத ஆரம்பத்திலேயே மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் பணக்கஷ்ட புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சம்பள மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...




-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications