இன்ஜினியரீங்கோ.. ஆர்ட்ஸோ.. நீங்க எங்க வேணும்னாலும் அட்மிஷன் போடுங்க.. என் பிளானே வேற!
பள்ளி முடிந்து கல்லூரி செல்ல உள்ள மாணவர்களை வைத்து நகைச்சுவையாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை: தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, அடுத்து மாணவர்கள் என்ன கல்லூரியில் படிப்பார்கள் என்பதை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.

பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு அடுத்து என்ன படிப்பது என்ற குழப்பம் இருக்கத்தான் செய்யும். பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், பாவம் மீம்ஸ்களில் அவர்கள் தான் ஏதோ விருப்பப்பட்டு கல்லூரியைத் தேடிப் பிடித்து படிப்பதுபோல் கலாய்க்கப்படுகிறார்கள்.

பள்ளி முடியும் வரை, பன்னிரண்டாம் வகுப்பு தான் முக்கியமானது, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்றெல்லாம் பில்டப் கொடுத்து விடுகிறோம். எனவே அதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகி விட்டால், வாழ்க்கையில் எதையோ பெரிதாக சாதித்தமாதிரியான நினைப்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. ஆனால் அதற்கு அடுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு, கல்லூரி போன்றவைதான் அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை மீம்ஸ்களில் அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இதோ அப்படியாக நகைச்சுவையோடு, கருத்தாழமும் கொண்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications