அடிக்கிற வெயிலுக்கு வெட்கம் எங்கடா வருது.. மயக்கம்தான் வருது!
சென்னை : அக்னி நட்சத்திரமே இன்னும் ஆரம்பிக்கவில்லை.. ஆனால் அதற்குள் வெயில் இந்தளவுக்கு கொளுத்துகிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் மக்கள்.
கோடைகாலம் வந்து விட்டாலே மக்கள் வியர்வை மழையில் நனைய ஆரம்பித்து விடுவார்கள். வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்றாலும் வெயில் அவர்களை சுடாமல் விடுவதில்லை. கொஞ்சம் தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டால், வெயிலுக்கு மயக்கமே வந்து விடுகிறது.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம் கவிஞர்கள், "வெயில் மட்டுமா அழகு.." என்றும், சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெட்கம் வரும்" எனவும் தங்கள் இஷ்டத்துக்கு சினிமாப் பாடல்களை எழுதி விடுகிறார்கள். பிறகென்ன இதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுகிறார்கள் நம் நெட்டிசன்கள்.
இப்போதும் அப்படித்தான், "சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெட்கம் வருமா.. டேய் அடிக்கிற வெயிலுக்கு வெட்கம் எங்கடா வருது.. மயக்கம்தான் வருது!" என்றும், "சாயந்திரம் ஆச்சுனா நா போய்ட்டேனு நினைக்குறாங்க மேடம்.. ஆனா காலைல வரைக்கும் நா சூடாத்தான் இருப்பேன்!" என்றும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications