என்னை நினைச்சு நான் பெருமை படுற விசயம்.. காலைல, மதியம், நைட்டுனு கரெக்ட்டா டைமுக்கு பசிச்சிடும்!
ஞாயிற்றுக்கிழமை கறி எடுக்காமல் ரசம் வைத்து விட்டார்கள் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமையில் கறி எடுக்காமல் சதி செய்து விட்டார்கள் என வீட்டில் திட்ட முடியாத ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு கொட்டி வருகின்றனர்.

'ரசம் என்பது நன்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆவதற்காக செய்யப்படும் உணவு.. ஆனால் ஞாயிறும் அதுவுமாக அதையே ஒரு சாப்பாடாக சாப்பிடச் சொல்கிறார்களே..' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். என்ன காரணம் எனத் தெரியவில்லை.. ஆனால் இன்று நிறைய வீடுகளில் மதியம் ரசம்தான் என்பது இந்த மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.

வழக்கமாக கறிக்குழம்பு வைக்கவில்லை, சாம்பார் வைத்து விட்டார்கள் என்று தான் நெட்டிசன்கள் பீல் பண்ணுவார்கள். ஆனால் இன்று வித்தியாசமாக ரசம் வைத்து விட்டார்கள் என மீம்ஸ்களில் கதறி வருகின்றனர். பாவம் நிறைய பேர் இன்று ரசத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் போலும்.

ஒரு சில காரசாரமாக ரசம் மாதிரி கொஞ்சம் காட்டமாக இருந்தாலும், மற்ற மீம்ஸ்கள் ஜாலியாக ரசிக்கும்படி சிரிக்க வைக்கின்றன. இதோ அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications