எல்லாவித கவலைகளையும் மறக்க வைக்கும் சக்தி.. சோத்துக்கு உண்டு.. சோ, வயிறார சாப்டுங்க!
ஞாயிற்றுக்கிழமை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஏன் இப்படி கடிகாரம் வேகம் வேகமாக ஓடி முடிந்து விடுகிறது என மீம்ஸ் போட்டு கவலைப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

வாரத்தின் மற்ற ஆறு நாட்களில் செய்யாமல் ஒத்திப் போடும் வேலைகள் எல்லாவற்றையும் ஞாயிறு செய்யலாம் என்றே மக்கள் திட்டமிடுவர். குறிப்பாக மாணவர்கள், வெள்ளிக்கிழமை பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களை ஞாயிறுதான் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் வேறு சிறப்பு வகுப்புகள் இல்லாவிட்டால், அன்று விளையாட ஓடி விடுவார்கள். படிக்க வேண்டும் என்ற எண்ணமே மாலைக்கு மேல் தான் வரும்.

பெரியவர்களும் அப்படித்தான். ஞாயிறு செய்யலாம் என பலவேலைகளைக் குறித்து வைத்திருப்பார்கள். ஆனால் அந்த ஒருநாளில் எவ்வளவு வேலைகளைத் தான் செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மாலை வந்ததுமே, 'அடடா இந்த வேலையைச் செய்யவில்லையே, அந்த வேலையைச் செய்யவில்லையே..' என நொந்து கொள்வார்கள்.

சமீபகாலமாக தங்களது புலம்பலை வித்தியாசமாக மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர் மக்கள். அப்படியாக ஞாயிறு புலம்பல்கள் மீம்ஸ்கள் பல சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications