பராசக்தி பட வசனத்தை சென்னையில் பெய்த மழை பேசியிருந்தால் இப்படித்தான் இருக்கும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை உருக்குலைத்த வானத்து சுனாமி போன்ற கன மழையை அனைவரும் கரித்துக் கொட்டிக்கொண்டுள்ளோம். இந்த நிலையில், மழை தன்மீது தப்பில்லை என்று பராசக்தி பட கிளைமேக்ஸ் சிவாஜி கணேசன் போல வசனம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனை பதிவு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

"சிங்காரச்சென்னை.. விசித்திரம் நிறைந்த பல மழைகளை சந்தித்துள்ளது, புதுமையான பல வெள்ளங்களை கண்டுள்ளது.. ஆகவே நான் புதுமையான மழையும் அல்ல, அடித்து வெளுக்கும் நான் அசாதாரண மழையும் அல்ல.
கனமழை பொழிந்தேன், வெள்ளத்தை விளைவித்தேன் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது என் மீது,.. ஏரிகள் குளங்களை யுனிவர்சிட்டிகளாக்கியது யார் குற்றம்?" என்றபடி நீள்கிறது அந்த வீடியோ டயலாக்.
துன்பத்திலும் சிலர் இப்படி மீம்ஸ் உருவாக்கி இன்பம் அடைகிறார்கள் போலும்.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications