நாங்க போகாத பிளே ஆஃப்புக்குள்ள எவனும் போகக்கூடாது.. அடுத்தாப்ல யாரை முடிச்சு விடலாம்?
சென்னை : தோற்றால்தான் கலாய்க்கிறார்கள் என்றால், இந்த முறை சிஎஸ்கே ஜெயித்துவிட்ட போதும், வேறு மாதிரி அதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இனி சிஎஸ்கே ப்ளேஆஃப்புக்கு செல்வது நிச்சயம் இல்லையென்றாகி விட்டது, இனி வரும் ஆட்டங்களில் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன என ஏற்கனவே ரசிகர்கள் ஆதங்கத்தில் இருந்த நிலையில், திடீரென வெற்றி பெற்று இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளது சிஎஸ்கே. பிறகென்ன இந்த வெற்றியைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா? அதனால்தான் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

"நாங்க போகாத பிளே ஆஃப்புக்குள்ள எவனும் போகக்கூடாது.. அடுத்தாப்ல யாருடா.. இப்ப வாங்கடா பார்க்கலாம்!" என்றும், "நல்லா போய்ட்டு இருந்துச்சு சார்.. நாங்க இல்லனா நீங்க கப் அடிங்கடா பங்காளினுட்டு வந்தானுங்க.. இப்ப அம்புட்டுத்தான்" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நடைபெற நாடே உச்சகட்ட பதற்றத்தில் உள்ளது. இந்த சைடுகேப்பில், இந்த முறையாவது ஆர்சிபி கப்பை வெல்லும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியா ஒரு நிலை வர வேண்டும் என தங்களது நிலையை நினைத்து ஆர்சிபி ரசிகர்கள் நொந்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications