மார்ச் மாசமே இப்டி போட்டுத் தாக்குறியே.. மே மாசம்லாம் எங்களை என்ன பண்ணலாம்னு திட்டம் வச்சிருக்க?
சென்னை: நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதை வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம், பனிக்காலம் எல்லாம் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வெயில் காலம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. இப்போதே பகல் நேரங்களில் குழாயைத் திறந்தால் சூடாக நீர் வர ஆரம்பித்து விட்டது. இன்னும் ஏப்ரல் மாதம்கூட வரவில்லை, ஆனால் அதற்குள் வெயில் இப்படி வாட்டி வதைக்கிறதே என மக்கள் வாய் விட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

இந்த புலம்பல்கள் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. இப்போதே இப்படி என்றால், ஏப்ரல், மே மாதங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது என மீம்ஸ் போட்டு வெயில் பற்றிய பயத்தை மேலும் கூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications