பெண்களை போலீஸ் அடிக்கலை.. போலீஸைத்தான் பெண்கள் அடித்தார்கள்!
சாமளாபுரம் போலீஸ் தடியடி, டாஸ்மாக் போராட்டங்கள் குறித்து முதல்வர் அளித்துள்ள பதில்களை வைத்து சில மீம்ஸ் உங்களுக்காக.
சென்னை : தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்ணை தாக்கிய போலீஸ் குறித்தும், டாஸ்மாக் போராட்டக்காரர்கள் பேஷனுக்காக போராடுவதாகச் சொன்னதை வைத்து சில மீம்ஸ்.
தமிழகத்தில் முழு வறட்சியில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் இதே அரசு தான் தண்ணீர் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னையின் போது தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று அறிவித்து சலுகைகளையும் அறிவித்தது. அப்படியானால் இவர்களின் மன ஓட்டம் என்ன என்பதை வைத்து கற்பனை செய்த போது கேட்ட மைன்ட் வாய்ஸ் இது அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்.
இலங்கையில் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும் என்பதால் இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளர். பிரதமர் 3
நாள் இஸ்ரேல் பயணம் முடித்து, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அப்போ முதல்வர் எந்த நாட்டு அட்ரஸுக்கு லெட்டர் போட்டிருப்பாரு?
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடுரோட்டில் வைத்து டாஸ்டாக்கிற்கு எதிராகப் போராடியவர்களை போலீசார் வெளுத்து வாங்கினர். அதிலும் ஈஸ்வரி என்ற பெண்ணை ஆண் போலீஸ் கன்னத்தில் பளாரென விட்ட அறை மீடியா செய்திகளில் பரபரத்தன. ஆனால் பெண்களை போலீஸ் அடிக்கலை...போலீஸைத்தான்பெண்கள் அடித்தார்கள் என்ற ரீதியில் சட்டசபையில் பேசியுள்ளார் முதல்வர் பழனிசாமி
டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுபவர்கள் ஃபேஷனுக்காக போராடுகிறார்கள் என்று சொல்கிறாரே முதல்வர் பழனிசாமி அப்படியானால் அவர் ஃபேஷன்டெக்னாலஜிலாம் படிச்சிருப்போரோ!




-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications