அந்த கேக்க பிதுக்குன மாதிரி பிதுக்கி அனுப்பிடுறேன்...!!
தமிழிசை சவுந்தரராஜனுக்கு மூன்றாவது முறையாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை வைத்து இணையதளத்தில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கடந்த வாரம் போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இந்நிலையில் தற்போது கடிதம் மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் குறித்து பேச வேண்டாம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்றார்.
இந்நிலையில் கொலை மிரட்டல் குறித்தும் தமிழிசையின் பதிலை வைத்தும் நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
கேக்க பிதுக்குன மாதிரி
அந்த கேக்க பிதுக்குன மாதிரி பிதுக்கி அனுப்பிடுறேன்... என்கிறது இந்த மீம்...
என் ஏரியாக்கு வாடா
வாடா வாடா என் ஏரியாக்கு வாடா என்கிறது இந்த மீம்...
விளையாட்டுக்கு..
அட எவனாவது விளையாட்டுக்கு பண்ணிருப்பானுங்க..என்கிறது இந்த மீம்..
|
மத்தவங்க பயப்படனும்.
உங்கள பார்த்து தான் மத்தவங்க பயப்படனும். நீங்க ஏன் பயப்பட போறிங்க என்கிறார் இந்த நெட்டிசன்..
|
ஆன்டி இந்தியன்
இது ஏதோ ஆன்டி இந்தியன் வேலையாத்தான் இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications