நீ எப்புடிடா சிக்காம இருக்க.. எல்லாரும் நாங்களாக முடியுமாடா!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானாவில் சமீபத்தில் ஒளிபரப்பான தெரு நாய் விவாதம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, ஏராளமான மீம்ஸ் மற்றும் ரியாக்ஷன்கள் பரவின. அதற்குப் பிறகு, பூனை ரசிகர்களும் களமிறங்கியிருக்கிறார்கள்.
தெரு நாய்கள் விவாதத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் "பூனைகள்" பேசுற மாதிரி நகைச்சுவை மீம்ஸ்கள் குவிந்து வரத் தொடங்கின. பல மீம்ஸ்களில் பூனைகள், "நாங்களும் வீட்டில் வளர்றோம். வெளியே போய் விஷ பூச்சி, எலி எதுவோ பிடிச்சு சாப்பிட்டு வீட்டுக்கு கொண்டுவருறோம். ஆனா எங்களை யாரும் தடுக்கணும் சொல்ல மாட்டாங்க, எங்க மேல பயம் என்று பேசுவது போல மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன. சிலர் நாய்கள் விவாதத்துக்கு பதிலாக, "பூனை மீது யாராலும் கை வைக்க முடியாது" என்று பஞ்ச் வசனங்களுடன் மீம்ஸ்களை வெளியிட்டு மக்களை சிரிக்க வைக்கிறார்கள்.

இந்த மீம்ஸ்கள் பூனைகள் தங்கள் பக்கம் வாதாடும் போலவே ரசிகர்களுக்கு தோன்ற, சமூக வலைத்தளங்களில் கலகலப்பு அதிகரித்துள்ளது. மீம் க்ரியேட்டர்கள் இந்த பூனை கோணத்தை ரசித்து, "இப்படிப் பல விவாதங்களை எடுத்து வந்தால் நாங்களும் குஷியாக இருப்போம்" என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
மொத்தத்தில், தெரு நாய் விவாதம் ஒரு பக்கம் சமூக பிரச்சனையை சீரியஸாக எடுத்துக் கொண்டாலும், அதிலிருந்து கிளம்பிய பூனை மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை சிரிப்பால் நிரப்பி வைத்திருக்கின்றன.








-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications