காச எப்போடா தருவ?.. என்னடா புது பழக்கம் திருப்பி கேக்குற!
சென்னை: இந்த பொருளாதார நெருக்கடியில் பலரும் தங்களது அன்றாட செலவுகளுக்கு கூட பணம் அதிகம் தேவைப்படும் என்பதற்கே அலைய வேண்டிய நிலையில் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் சிலர் தெரிந்தவர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் நம்பிக்கையோடு உதவி கேட்கிறார்கள். அதுபோலவே சிலர் தங்களிடம் இருந்த பணத்திலிருந்து நண்பர்களுக்காக உதவிக்கரம் நீட்டுகிறார்கள். ஆனால், அதற்கான பதிலாக சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பணம் வாங்கிய நண்பர்கள் சிலர், 'நாளைக்கு தருகிறேன்' என்ற வாக்குறுதியில் தொடங்கி, பின்னர் அந்தக் காசை திரும்ப கேட்கும் நிலை வந்தால், 'நீ யாருனு கூட தெரியல' என்ற மனநிலையுடன் முகம் திருப்பி விடுகிறார்கள். இந்த மாதிரியான ஏமாற்றங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்களாக பரவிவருகின்றன.

நண்பர்கள் என்ற பெயரில் நடிப்பவர்கள், நெருக்கம் என்ற பெயரில் நம்பிக்கையை விற்றுவிடுகிறார்கள். நல்ல மனிதராக இருந்தவர்கள் கூட, பணம் தரும் அல்லது கேட்கும் சூழ்நிலையில் நட்பையும் நம்பிக்கையையும் இழந்து விடுகிறார்கள். மனதை காயப்படுத்தும் இந்த அனுபவங்களை, நகைச்சுவை வடிவில் மீம்ஸ்களாக கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளார்கள் நெட்டிசன்கள். தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆன சில மீம்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.








-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications