உங்களை தவிர எல்லாருக்கும்.. சுதந்திர நல்வாழ்த்துக்கள் மக்களே!
சென்னை: இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை, தேசபக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று காலை தலைநகர் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லால் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்ற, பாதுகாப்பு படைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் கலாசாரக் குழுக்கள் கலந்து கொள்வதுடன், தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு பின் அணிவகுப்புகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாநிலங்களிலும் இதனை முன்னிட்டு முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினர். பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசபக்திப் பாடல்கள், உரையாடல்கள், போட்டிகள் போன்றவை நடைபெற்றன.
சமூக ஊடகங்களில் மக்கள் தேசியக் கொடியின் புகைப்படங்கள், தேசபக்தி செய்திகள் மற்றும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நாள், சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தலைவர்களையும் போராட்ட வீரர்களையும் நினைவு கூரும் நாளாக மட்டுமல்லாமல், நம் நாட்டின் ஒற்றுமை, பல்வகைமை மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடும் முக்கியமான தேசிய விழாவாகும். நெட்டிசன்களும் தங்கள் பாணியில் மீம்ஸ்களை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.








-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications