இந்த வீட்ல பேய் இருக்கு.. அதுவும் ஒரு ஓரமா இருக்கட்டும் மாப்ள!
சென்னை: முன்பெல்லாம் பேய் படம் என்றாலே அது ஒரு தனி அனுபவம். அப்போ வந்த மனிதன், உருவம், யார், அம்மன், ஜெமின்கோட்டை போன்ற படங்கள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்தின. படம் பார்த்துட்டு இரவில் விளக்கு அணைக்காமல் தூங்குவது, சின்ன சின்ன சத்தத்துக்கே நடுங்குவது அந்த காலத்தின் பொதுவான நினைவுகள்.
இப்போது பேய் படங்கள் பயமுறுத்துவதற்காக மட்டும் இல்லாமல் நகைச்சுவையோடும் கலந்திருக்கின்றன. காஞ்சனா, அரண்மனை, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் பயம்காட்டினாலும் சிரிக்க வைக்கும் காட்சிகளால் குடும்பம் முழுக்க ரசிக்கக் கூடியதாக மாறின.

இன்றைய இயக்குநர்கள் பேய் கதைகளை பல கோணங்களில் முயற்சி செய்கிறார்கள். பழிவாங்கும் கதைகளுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி நிறைந்த காட்சிகள், மர்மம் நிறைந்த சோதனைகள், குழந்தைகளுக்கே பொருந்தும் லைட் கதைகள் என பல்வேறு வடிவங்களில் உருவாக்குகின்றனர்.
தியேட்டரில் பேய் படம் பார்க்க மக்கள் விரும்புவது இன்னும் அந்த அச்சத்தை உணர்வதற்காகத்தான். ஆனால் போகப் போக பேய் படங்கள் முழுக்க காமெடியா அல்லது முழுக்க உணர்ச்சிமிக்க கதைகளாக மாறிவிட்டன.
90களில் பேய் படம் என்றாலே முழுக்க பயமுறுத்தும் கதைகள் என்றே கருதப்பட்டது. ஆனால் இன்று அது சிரிப்பும் கலந்த முழுமையான பொழுதுபோக்காக மாறி விட்டது. அதனால்தான் பேய் படங்களுக்கு இருக்கும் மவுசு ஒருபோதும் குறையவில்லை. எந்த பேய் படங்கள் வந்தாலும், சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் மீம்ஸ்கள் அதற்கு சாட்சி.








-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications