வெச்சது 2 கொழுக்கட்டை.. உனக்கு BMW கார் வேணுமோ!
விநாயகர் சதுர்த்தி வந்தாச்சுன்னா, வீட்ல மட்டும் இல்லாமல் தெரு முழுக்க பண்டிகை களம் மாதிரி இருக்கும். வீட்ல இளசுகள் எல்லாம் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ல விநாயகர் பாடல்கள் ஸ்டேட்டஸ் போட்டுட்டு, பக்கத்துல கொழுக்கட்டைக்கு காத்துக்கிட்டு இருப்பாங்க.
திடீர்ன்னு தெருவிலிருந்து வரும் ஸ்பீக்கர் சத்தம் - *"கஜ முகானே..."*ன்னு ஒலிச்சு, மைல்ஸ் அண்ட் மைல்ஸ் கேக்கும். ஒவ்வொரு தெரு மூலையிலும் ஸ்டேஜ் கெடுத்து, பெரிய விநாயகர் சிலை வைச்சிருப்பாங்க. சிலையை வச்சது யாருன்னு தெரிஞ்சிக்கணும்னா பக்கத்துலயே சில இடங்களில் பேனர்களும் சேர்ந்தே இருக்கும். யாரு பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ் வைப்பாங்கன்ற போட்டி ஒரு பக்கம் இருக்கும். அந்த ஸ்பீக்கர் சத்தத்தால பக்கத்து தெருவில இருந்தாலும் தூங்க முடியாது. ஓய்வில்லாமல் சவுண்ட் பாக்ஸ் பாட அதே சமயம் பக்கத்துல ரீல்ஸ் காமெரா ரெடி, இன்ஸ்டாக்கு வைரல் பண்ண சவுண்ட் பார்ட்டிகள் எல்லாம் காத்திருக்கும்.

விநாயகர் சிலைகள் ட்ரெண்ட்க்கு ஏற்றவாறு பல வடிவங்களில், பல தெருக்களின் மூலைகளில் அலங்கரித்து நிற்பார். அதை பார்க்கவே பக்கத்துக்கு தெரு ஊர்க்களில் இருந்து மக்கள் வருவார்கள். ஸ்பீக்கர் சத்தம், சினிமா பாடல்கள், பஜனை, டான்ஸ் எல்லாம் கலந்து ஒரே இசை நிகழ்ச்சி மாதிரி இருக்கும். ஆனா இதை விநாயகர் கேட்டாரா? என்ற கேள்விகளோடு, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் சுற்றி வருகின்றன.










-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications