என்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா? இதென்னய்யா புதுக்கதையா இருக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது 21 நாட்கள் ஊரடங்கு.
அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடாமல் இருக்கவும் பல புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதன்படி, மளிகை மற்றும் காய்கறி கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களிம் மக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஓய்வெடுக்கக்கூட நேரமில்லை என கதறியவர்கள் பலர், இப்போது பொழுது போக மாட்டேன் என்கிறதே என புலம்பி வருகின்றனர்.
இதோ இவை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..
















Click it and Unblock the Notifications