நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கப்பும் நமக்குதான்.. ஆரஞ்சு கேப்பும் நமக்குதான்.. விசிலோடு மீம்ஸும் போடு!
சென்னை அணி ஐபிஎல் 2021 கோப்பையைக் கைப்பற்றியது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியதை, அந்த அணியின் ரசிகர்கள் மீம்ஸ் மழையில் நனைந்தபடிக் கொண்டாடி வருகின்றனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் 2021 போட்டியில் பல்வேறு போராட்டங்களைக் கடந்து, தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. சென்னையின் அணியின் வீரர் ருத்துராஜ் ஆரஞ்ச் நிற தொப்பியையும் தட்டிச் சென்றுள்ளார்.
இதனால் ஒரே சமயத்தில் இரண்டு லட்டு சாப்பிட்ட மகிழ்ச்சியில் உள்ளனர் சென்னை அணியின் ரசிகர்கள். ஒரு பக்கம் விசில் போட்டும், மறுபக்கம் மீம்ஸ் போட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
அதில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்காக...





















Click it and Unblock the Notifications