தமிழ்நாட்டுல தேசத் துரோகி எல்லாம் சர்வ சாதாரணமப்பா...!
தேசத் துரோக வழக்கில் வைகோ சிறையிலடைக்கப்பட்டதை வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை மதிமுக பொதுச் செயலாளரான வைகோவுக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி ஜாமின் வழங்குவதாக கூறியும் அதனை ஏற்க மறுத்து வைகோ சிறை தண்டனை பெற்றுள்ளார். இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்... அந்த கலாய் மீம்ஸ்களில் சில இதோ..
மதிமுகவின் தலைமையகம்
வைகோ தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதால் அதுவே மதிமுகவின் தற்காலிக தலைமையகமாக இருக்கும் என சொல்கிறது இந்த மீம்.
சர்வ சாதாரணமப்பா..
தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: தமிழ்நாட்டுல தேசத் துரோகி எல்லாம் சர்வ சாதாரணமப்பா...!! என்கிறது இந்த மீம்
மரத்தை வெட்டினது தேசத்துரோகமா?
தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: ஐயா.. கருவேலம் மரத்தை வெட்டினது தேசத்துரோகமா ?? என கேட்கிறது இந்த மீம்
உள்ள பிடிச்சு போடுவீங்களா?
ஜட்ஜ் ஐய்யா நான் ஒன்னு கேக்குறேன் உங்கள.. தேசத்துக்கு துரோகம் பண்ற மாதிரி பேசுனதுக்கு உள்ள புடிச்சு போடுறீங்க.. அதே மாதிரி ஒருத்தர் ஒரு சில கட்சிகளுக்கும் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் துரோகம் செஞ்சு அந்த கட்சியையும் கட்சியோட தலைவரையும் ஒன்னுமில்லாம ஆக்கிட்டாரு.. அதுக்கு நீங்க அவர உள்ள பிடிச்சு போடுவீங்களா???
நானும் ஒரு தியாகிதான்!
நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், ஜட்ஜ் அய்யாவே ஜாமின் கொடுக்குறேன்னு சொல்லியும் நான் வேணாம்னு சொல்லிட்டேன்.. கேட்டுக்குங்க மக்களே நாட்டுக்காக போராடி உள்ள போன நானும் ஒரு தியாகிதான்!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications