ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!
கேரளாவில் ராணுவ வீரர் வீட்டில் திருடாமல் சென்ற திருடன் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் ஐந்து கடைகளில் பணம் மற்றும் நகைகளைத் திருடியவர்கள், அருகில் இருந்த ராணுவ வீரரின் வீட்டில் மட்டும் திருடாமல், அந்த வீட்டுச் சுவரில், 'என்னை மன்னித்துவிடுங்கள்' என எழுதிச் சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
நாட்டுக்காக உழைப்பவரின் உழைப்பில் வாங்கிய பொருட்களை திருடக் கூடாது என மனச்சாட்சியோடு நடந்து கொண்ட திருடனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் எதையும் திருடாத திருடன், பீரோவில் இருந்த விலையுயர்ந்த சரக்கை மட்டும் ஒரு பெக் குடித்தது தெரிய வந்துள்ளது.
இந்தச் செய்தி தான் இணையத்தில் கடந்த வாரம் வைரல். இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications