அய்யய்யோ.. இனி எல்லா வீட்டுலயும் எலி, புலி-னு வரைய ஆரம்பிச்சுடுவாங்களே!
பொங்கல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தைத் திருநாள் நாளைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதலே மக்கள் போகியுடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு என்றாலும், பழையதைக் கழிக்க வேண்டும் என மக்கள் பழைய பொருட்களை எரிக்கத் தவறுவதில்லை. பெண்கள் வீட்டு வாசலில் அழகழகான கோலம் வரைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஆனால் மாட்டுப் பொங்கல் நாளன்று மட்டும் எப்படியும் மாட்டை வரைந்தே தீருவேன் என பல பெண்கள், தங்களுக்குள் இருக்கும் லியானர்டோவை தட்டி எழுப்ப முயற்சித்து தோற்று விடுகிறார்கள்.
இதோ பொங்கல் பண்டிகை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications