அம்மா "அடிச்சாங்க"... இப்ப "அக்கா" அட்வைஸ்... அடுத்து "அண்ணி" என்ன பண்ணப் போறாங்களோ?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜ்யசபாவில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி. சசிகலா புஷ்பா. ஆனால், இது போன்ற மக்கள் பிரதிநிதிகள் பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை அறிவுரை கூறியுள்ளார்.
இதேபோல், அதிமுகவினரால் தனக்கும் தன் குடும்பத்தாரும் ஏதாவது ஆபத்து நேரலாம் என சசிகலா புஷ்பா ஒருபுறம் பேட்டி கொடுக்க, மறுபுறமோ, "எனக்கு எல்லாமே அம்மா தான். என் மனைவி நாடகமாடுகிறார்" என அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் அவரது கணவர்.
இப்படியாக அரசியல், சமூகம் மற்றும் சினிமாவில் நடந்த பரபரப்பு சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்

















Click it and Unblock the Notifications