அட பகவானே! இது என்ன சோதனை!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதவிர்த்து மனிதன் இன்னும் 2000 ஆண்டுகளுக்கு பின்னர் அவனை தோண்டி எடுத்தால் எந்த நிலையில் இருப்பான் என்பது குறித்து தொலைநோக்கு பார்வை கொண்டு இந்த மீம்ஸ் உருவாகியுள்ளது.

குழந்தைகளின் சேட்டைகளை பார்த்தால் இந்தியர்கள் என்ன செய்வர், வெளிநாடுகளை சேர்ந்த பெற்றோர் என்ன செய்வர் என்பது குறித்த சிரிக்கவைக்கும் மீம்ஸ்களை பொறியாளர்கள் தயார் செய்துள்ளனர்.

என்னாதிது

என்னாதிது

தமிழகம் கலவர பூமியாகும்... மிரட்டும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

அட பகவானே இதென்ன சோதன!

இப்படி தான் இருப்பான்

இப்படி தான் இருப்பான்

இன்னும் 2000 வருஷத்துக்கு அப்பறம் பூமிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி பார்த்தா மனிதன் இப்படிதான் இருப்பான்.

வாவ்.... கிளிக்

வாவ்.... கிளிக்

வீட்டில் உள்ள பொருள்களை கொட்டி வாரி இறைத்தால் நம் நாட்டு பெற்றோரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும். வெளிநாட்டு பெற்றோரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்.

ஸ்டார்ட் மியூசிக்

ஸ்டார்ட் மியூசிக்

தமிழகம் முழுவதும் ஆக. 5 முதல் தினகரன் சுற்றுப் பயணம்: நாஞ்சில் சம்பத்!

ஸ்டார்ட் மியூசிக்....

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on various issues goes viral in social medias.
Please Wait while comments are loading...