செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது.. கோர்ட்டுக்கு போன வழக்கு! தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது என்று உத்தரவிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
தேர்தல் பத்திரத்தில் சொத்துக்களை மறைத்து, குறைத்து கூறியிருந்ததாகவும், எனவே செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஈரோடு தொகுதியை சேர்ந்த பிரகாசம் எனும் வாக்காளர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

வழக்கை தொடுத்தவர் சம்மபந்தப்பட்ட தொகுதியை சேர்ந்த வேட்பாளரும் கிடையாது, வாக்காளரும் கிடையாது என்று கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications