கைதான சில நிமிடங்களிலேயே விடுதலையான விஜய் மல்லையா... வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் போக்கு காட்டி விட்டு லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

அவர் கைது செய்யப்பட்டவுடன் அதற்குள் 9 ஆயிரம் கோடி ரூபாய் முடிந்து விட்டதா என்று கேட்டு மீம்ஸ்களை வெளியிட்ட நெட்டிசன்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் விடுதலை என தகவல் வெளியானதால் கூட்டம் போடாத என கலாய்த்து மீம்ஸ்களை வெளிட்டுள்ளனர்.

Memes on Vijay Mallya's arrest and bail

மகா பிரபு... அதுக்குள்ள ஒன்பது ஆயிரம் கோடி முடிந்து விட்டதா?!! என விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைத செய்யப்பட்டதை கலாய்த்து விடப்பட்டுள்ளது இந்த மீம்

Memes on Vijay Mallya's arrest and bail

போ...போ... கூட்டம் போடத... என விஜய் மல்லையா கைதான சில நிமிடங்களிலேயே ஜாமீன் பெற்றதை வைத்து கலாய்க்கிறது இந்த மீம்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on Vijay Mallya's arrest and bail. Vijay mallya arrested by the Scotland police in England today. But after some time He has been released on bail.
Please Wait while comments are loading...