ஆட்டைய கலைங்க யுவர் ஆனர்!
காசுக்கு விலைபோன எம்எல்ஏக்கள் பற்றித்தான் விடிய விடிய பேசிக்கொண்டிருந்தனர். மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 122 எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தனர் என்ற தகவலை ஆபரேசன் செய்து கண்டு பிடித்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்று.
இந்த ஆபரேசனை வைத்துதான் நேற்றைக்கு அந்த டிவி சேனலில் விவாதங்கள் அனல் பறந்தன. தமிழகத்தில் உள்ள முக்கிய இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைவருமே தட் கரடியே காரி துப்பின மொமென்ட்டில்தான் பேசினார்கள்.
சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளை சும்மாவே சுத்த விடுவார்கள். இப்போது இவ்ளோ பெரிய அளவில் மீம்ஸ் போட்டு சுத்த விடுகின்றனர். நாங்களும் போடுவோம்ல.




More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications