நம்ம ஆபிஸ் குடும்பம் மாதிரிதான்.. அதுக்காக ‘அன்புள்ள மாமா’னு எழுதி லீவு கேட்ககூடாது!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை இரவென்றாலே திங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற பயம் நம் நெட்டிசன்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறது போல.. அதனால்தான், 'ஞாயிறு இரவென்றால் பயம் எனக்கு.. திங்கள் என்றால் பயம் எனக்கு.. ஆபிசுக்கு செல்ல வேண்டும் என்றால் பயம் எனக்கு' என தெனாலி ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளைவிட மோசம் இந்த ஆபிசுக்குச் செல்பவர்கள். அவர்கள்கூட சனி, ஞாயிறு முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த அளவிற்கு வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் இந்த வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையை மீம்ஸ் போட்டு புலம்பித்தான் ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் ஞாயிறுகளில் சாப்பாட்டு வாசத்தால் கமகமக்கும் சமூகவலைதளப் பக்கங்கள், அன்று இரவு முதலே திங்கட்கிழமை கவலைகளால் நிரம்பி வழியத் தொடங்கி விடுகிறது.
இப்போதும் அப்படித்தான் இன்னமும் ஞாயிற்றுக்கிழமையே முடியவில்லை, அதற்குள் திங்கட்கிழமையை நினைத்து மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். "சனிக்கிழமை ராத்திரில இருக்க ஆனந்தம்.. ஞாயிற்றுக்கிழமை ராத்திரில இருக்க மாட்டேங்குதே!" என்ற யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications