அதெப்படி பங்கு.. நம்ம தூங்கினா மட்டும் பிச்சை எடுக்கிற மாதிரி கனவுதான் வருது!
சென்னை : மாதக்கடைசி என்றாலே மீம்ஸ் போட்டு தங்களது பணப் பிரச்சினைகளையும், மனப்பிரச்சினைகளையும் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள்.
என்னதான் சம்பளம் வாங்கியதும், அனைத்து கமிட்மெண்ட்களுக்கும் சரியாக இருந்தாலும், ஒவ்வொரு மாதக் கடைசியிலும் யாரிடம் கடன் வாங்கலாம் என்றுதான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனாலேயே மீம்ஸ் போட்டு, 'இங்கு கஜானா காலி.. அந்தப் பக்கம் எப்படி' என ஜாடை மாடையாக கேட்கத் தொடங்கி விடுகின்றனர்.
இப்போதும் அப்படித்தான் 23 தேதி ஆகி விட்டதால், தங்களது பணக் கஷ்டத்தையும், கூடவே மனக்கஷ்டத்தையும் மீம்ஸ் போட்டு சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். "2000 ரூபா நோட்டுனு நினைச்சு ரோட்ல கிடந்த பாக்கு கவரை எடுத்தப்பதான்.. பேராசை பெருநஷ்டம்னு புரிஞ்சது!" என்றும், "மத்தவங்க கனவுல பார்த்த நம்பரை வச்சு கோடி கோடியா ஜெயிக்குறாங்க.. ஆனா அதெப்படி பங்கு.. நம்ம தூங்கினா மட்டும் பிச்சை எடுக்கிற மாதிரி கனவுதான் வருது!" என்றும் தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications