இருக்கிறதை வச்சுகிட்டு சந்தோசமா வாழணுமாம்.. இங்க இருக்கறது பூரா கடன்தான்.. பிறகெப்டி சந்தோசமா வாழுறது!
சென்னை : கையில் காசில்லை என்றால் நம் மக்களுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. அதனால்தான் தங்களது மன அழுத்தத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு குறைத்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 20 தேதியாகி விட்டாலே, நம் மக்கள் வேறு ஒரு மோடுக்கு மாறி விடுவார்கள். கையில் காசில்லை.. நைட்டு தூங்க முடியலை.. என விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் அடுத்த மாதம் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேண்டும், நிறைய முகூர்த்தங்களுக்கு மொய் எழுத வேண்டும் என எக்ஸ்ட்ராவாக நிறைய கமிட்மெண்ட்கள் வேறு இருக்கிறது.
பிறகென்ன எக்ஸ்ட்ரா கமிட்மெண்ட்களைப் போலவே, எக்ஸ்ட்ரா புலம்பல்களும் மீம்ஸ்களில் அதிகமாக உள்ளன. "இருக்கிறதை வச்சுகிட்டு சந்தோசமா வாழணுமாம்.. இங்க இருக்கறது பூரா கடன்தான்.. பிறகெப்டி சந்தோசமா வாழுறது!" என்பதில் தொடங்கி, "பெரிய ஆசையெல்லாம் ஒண்ணும் இல்ல.. யாராவது நல்லா இருக்கியானு கேட்டா.. மனசார சூப்பரா இருக்கேன்னு சொல்லணும்.. அவ்ளோதான்" என யதார்த்தமான உண்மைகளை மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications