அம்மா குழம்புல கொரோனா செத்துகிடக்கு.. அது பாவக்காய் முருகேஷா!.. கலகலக்கும் மீம்ஸ்கள்
சென்னை: அம்மா குழம்புல கொரோனா செத்துகிடக்குது. அது பாவக்காய் முருகேஷா என சொல்வது போன்ற மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே கிடப்போரை குஷிப்படுத்தும் விதமாக மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

வம்சம்
இந்த கொரோனா வைரஸ் போறதுக்குள்ள. இவன்க என் வம்சத்தையே காலி பண்ணிடுவான்க போங்க

காசு இல்ல
ரீசார்ஜ் பண்ணுங்கனு சும்மா மெசேஜ் அனுப்பி உயிர வாங்காதடா!
கடையும் இல்ல கையில் காசும் இல்லடா

அது பாவக்கா
அம்மா குழம்புல கொரோனாலா்ம செத்து கிடைக்குதும்மா..
அது பாவக்கா முருகேசா

எப்படி வரும்
கொரோனா எப்படி வரும்?
கொழுப்பெடுத்து
ரோடுக்கு
போனா
வரும்

கொரோனா
சுனாமி - பார்த்தாச்சு, பார்த்தாச்சு
கொரோனா- பார்த்தாச்சு, பார்த்தாச்சு
அப்ப என்னதான் பாக்கல- கல்யாணத்த தவிர எல்லாம் பாத்தாச்சு

மாஸ்க்
கொரோனாவுக்கு சட்டை போட்டத கூட ஒத்துக்குவேன். ஆனா கொரோனாவுக்கே மாஸ்க் போட்டுவிட்ட பாரு அத தான்டா தாங்கிக முடியல.

இது இப்போ
இதானே ரொம்ப பேமஸான வீடியோ
அது அப்போ இப்ப இதான் பேமஸான வீடியோ












Click it and Unblock the Notifications