அன்ட்ராயர் தெரியறா மாதிரி.. காலுக்குள் தலைய விட்டு தூங்கினா.. பொங்கல் பரிசு வாங்கிட்டானு அர்த்தம்
சென்னை: ஒருத்தன் தலைகீழ நின்னு ஆட்டோவுக்கு முட்டுக் கொடுக்கிறான்னா அவன் நிச்சயம் ரூ 2500 பணத்தை வாங்கிட்டானு அர்த்தம்.
தமிழக அரசு கொடுக்கும் 2500 ரூபா நேராக டாஸ்மாக் மூலம் அரசு கஜானாவுக்கு வந்துவிடும் என ஒரு அமைச்சர் கூறியிருந்தார்.
அது போல் தமிழக அரசு கொடுக்கும் 2500 பணத்தை வைத்தும் கொரோனாவை வைத்தும் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

பொங்கல் பரிசு
என்னாது இது ஆட்டோவுக்கு முட்டுக் கொடுத்துனு இருக்கான்.. பொங்கல் பரிசு வாங்கிட்டான் போல!

பிரியாணி
பொங்கலுக்கு ரேஷன் கடையில கரும்பு கொடுக்கிற மாதிரி ரம்ஜானுக்கு ரேஷன் கடையில் பிரியாணி கொடுத்தா நல்லா இருக்கும்ல பொங்கலுக்கு ரேஷன் கடையில கரும்பு கொடுக்கிற மாதிரி ரம்ஜானுக்கு ரேஷன் கடையில் பிரியாணி கொடுத்தா நல்லா இருக்கும்ல

கொரோனாவுக்கு மருந்து
10ஆவது மாணவர்கள்... நான் நல்லா படிச்சி டாக்டர் ஆகி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பேன்.
கொரோனா- அடி செருப்பால நீ பாஸ் ஆனதே என்னால தான்!

டிராபிக்
பிடிக்கல மிஸ்டர் அம்மையப்பன்
வீட்டுக்கும் ஆபீஸ்குமா சுத்தி சுத்தி டிராபிக்ல நாய் மாதிரி மாட்டுன உன்னை வொர்க் பிரம் ஹோம்னு வீட்டுல உட்கார வச்சி சுடு சோறு போட்டு சம்பளமும் குடுத்த இந்த
ரெண்டாயிரத்தி இருவது வருஷத்த உனக்கு பிடிக்கலைல?
ஆமா பிடிக்கல....

கொரோனா
காலம் காலமா கண்ணுக்கு தெரியிற கொசுவ ஒழிக்க முடியல...
கண்ணுக்கே தெரியாத கொரோனாவ எப்படிதான் ஒழிக்க போறாங்களோ!
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications