அடேய் கொரோனா.. ராஜா மாதிரி கடைக்குள்ள வியாபாரம் பார்த்தேன்..இப்படி தெருத்தெருவா அலைய விட்டுட்டியேடா
சென்னை: கொரோனா வைரஸ் மற்றும் அதனால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு குறித்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காய்கறிகளை போல் மளிகை பொருட்களும் நடமாடும் வாகனங்களில் கொண்டு செல்ல அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சிரிப்பை வரவழைக்கக் கூடிய மீம்ஸ்கள் வாசகர்களுக்காக:

கடைக்காரன்
சென்னையில் மாஸ்க் பரோட்டா அறிமுகம்
கடைக்காரன் சால்னா ஊத்துவானா, இல்ல சானிடைசர் ஊத்துவானா

ஒயின் ஷாப் லிஸ்ட்லயே இல்ல
அனைத்துக்கும் டோர் டெலிவரி
காய்கறி, மளிகை பொருட்கள் மட்டும் நடமாடும் வாகனங்கள் மூலம் அனுமதி
ஒயின் ஷாப் லிஸ்ட்ல இல்லாம போச்சே...

தேங்காய்
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய், பழங்களை போன்று மளிகை பொருட்களும் டோர் டெலிவரி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடலை மிட்டாய் 2 பாக்கெட், தேங்காய் பர்ஃபி 2 பாக்கெட், 10 பொறி உருண்டை, அப்பறம் 10 டாடா குளுகோ, இந்த வாரம் இது போதும் மத்தத அப்புறம் பாப்போம்..

ரூ 1550 தாங்க
தமிழகத்தில் காய்கனிகளை போல் இன்று முதல் மளிகை பொருட்களும் டோர் டெலிவரி..
இந்தாமா யார்மா வீட்ல
மளிகை எடுத்துட்டு வந்திருக்கோம், மளிகை சாமானுக்கு 100 டெலிவரி சார்ஜ் 500 டிப்ஸ் 50 மொத்தம் 1550 குடும்மா

பணம் நம்மதான் கொடுக்கணும்
தமிழகத்தில் காய்கனிகளை போல் இன்று முதல் மளிகை பொருட்களும் டோர் டெலிவரி..
இந்தாடி டோர் டெலிவரி பன்றாங்கன்னு உன் இஷ்டத்துக்கு ஆர்டர் பன்ன போற டெலிவரி மட்டும்தான் அவங்க தருவாங்க, பணத்த நாமதான் தரணும்.

அடேய் கொரோனா
நடமாடும் மளிகை கடைகள் துவக்கம், போன் செய்தால் டோர் டெலிவரி செய்ய அனுமதி
ராஜா மாதிரி கடைக்குள்ள உக்காந்து வியாபாரம் பார்த்துட்டு இருந்தேன்.. இப்படி என்னை தெருத்தெருவா அலைய விட்டிட்டியேடா
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications