அப்ப, நானாத்தான் உளறிட்டேனா? ! #அமித்ஷா_உளறல்கள்

அப்ப நானாத்தான் உளறிட்டேனா என்று அமித்ஷாவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்க்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எதியூரப்பா அரசுதான் ஊழலில் முதலிடம்-வீடியோ

    சென்னை: அமித்ஷா உளறலை வைத்து சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    பாஜகவின் கர்நாடக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவை மிகப் பெரிய ஊழல்வாதி என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடன் இருந்த மற்றொரு தலைவர் அவரது காதில் கிசு கிசுத்ததை அடுத்து அவர் தன்னை திருத்திக் கொண்டார். இது குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிகின்றன.

    ஒரு தேர்தல்

    ஒரு வார்த்தை ஒரு தேர்தல்

    ஊழல் குற்றச்சாட்டுலே ஜெயிலுக்கு போனப்ப கூட உடைஞ்சி போகாத மனுஷன்

    அமித்ஷா சொன்ன ஒத்தை வார்த்தையில இப்படி சரிஞ்சி போய்ட்டாரே...

    அவசரத்துல உளறிவிட்டேன்

    எடியூரப்பா அரசே ஊழலில் முதலிடம்.... தனது கட்சிக்காரர் பெயரை மாற்றிக் கூறிய அமித்ஷா...
    அவசரத்துல உளறிவிட்டேன்.

    எனக்குள் திண்டாட்டம்

    உனக்கு பதற்றம் எனக்குள திண்டாட்டம்- எடி

    வொரே வார்த்தை

    வொரே வார்த்தே வொரே வார்த்தேலே எதியோரெப்பாவே காலி பன்னாரு பாரு அதான்டா செட்டிங்கு

    நானாதான் உளறிட்டேனா

    அப்ப, நீயா கேட்கலையா,
    நானாத்தான் உளறிட்டேனா?

    பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை

    எட்டியூரப்பா ஒரு ஊழல் பெருச்சாலி என்று அமித்ஷா கூறியது அவருடைய சொந்த கருத்து, இதுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - தமிழிசை

    ஆரம்பமே அசத்தல்

    கர்நாடக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமே களை கட்டுதே...

    எடியூரப்பா நம்ம ஆளு...


    எடியூரப்பா அரசாங்கம் நம்பர் 1 ஊழல் அரசாங்கம் - அமித்ஷா

    தலைவரே! எடியூரப்பா நம்ம ஆளு...

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+