சண்டை, கலவரம், டிஆர்பிக்கு பிக்பாஸ் கேரன்டி...!

விஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை வைத்து சூடுபிடிக்க வைத்துள்ளனர்.விஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இப்போதைக்கு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இதைத்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் நாளில் நிகழ்ச்சி எடுபடவில்லை என்றாலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை ஒளிப்பரப்பி நினைத்ததை சாதித்து வருகிறது விஜய் டிவி.

இதில் சிக்கி அடுத்த நாளே மிகவும் பிரபலமானவர் ஜூலிதான். ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி. இவரை வைத்து காயை நகர்த்தி வருகிறது விஜய் டிவி.

கட்டிப்பிடிக்க ஆளில்லை என கூறியதன் மூலம் சமூக வலைதளங்களில் ஜூலியை கலாய்க்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதேநேரம் விஜய் டிவியையும் கிழித்து வருகின்றனர்.

கசமுசா கூட்டம்

கசமுசா கூட்டம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

அடுத்த டாப்பிக்

நீங்க இதுமாதிரி மீம்ஸ் போறத பாத்தா அடுத்த நீயா நானா டாப்பிக் இது தான் போலயே... என்கிறார் இந்த நெட்டிசன்...

பிக்பாஸ் கேரன்டி

சண்டை, கலவரம், டிஆர்பிக்கு பிக்பாஸ் கேரன்டி.. இன டெய்லி ஒரு நியூஸ் பிக்பாஸ் பற்றிதான் என்கிறார் இந்த நெட்டிசன்..

சுத்தி வளைச்சி பேச விரும்பல..

நா சுத்தி வளைச்சி பேச விரும்பல நேராவே கேட்குறேன் விஜய் டெலிவிஷன் நீ சேனல் நடத்துறியா மாமா வேலை பாக்குறியா... என்கிறார் இந்த நெட்டிசன்...

அவ ஏன் அப்படி பண்ணிணா..

அவ ஏன் அப்படி பண்ணிணா, அவ இப்படி பண்ணுவான்னு நினைக்கல.. பிக்பாஸ்ல கோஷம் போட்ட பொண்ணு என்கிறார் இந்த நெட்டிசன்

கோடி பேருக்கு போகுது...

46672254402560
நீங்க எது செஞ்சாலும் கோடி பேருக்கு போகுது... என சொல்கிறார் இந்த நெட்டிசன்..

பெருமையாக உள்ளது

தமிழ் கலாச்சாரத்துக்காக விஜய் டிவி செய்வது உண்மையிலேயே பெருமையாக உள்ளது அதுவும் ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற ஒருவரை வைத்து.. என வருத்தப்படுகிறார் இந்த நெட்டிசன்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+