ஜனவரி டூ அக். தண்ணீரில்லாமல் தத்தளிக்கும்.. நவ. டூ டிசம்பர் தண்ணீரில்! #chennairains
சென்னையில் மழை குறித்தும் மழை நீர் வீணாவது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மழை குறித்தும் மழை நீர் வீணாவது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையிலும் வெளுத்து வாங்கி வருகிறது. பருவமழை தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னையில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால் பல இடங்கள் வெள்ளக்காடானாது. ஆனால் நேற்றிரவு முதல் சென்னையில் மழை ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் மழை மற்றும் மழை நீர் வீணாவது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நவ் ..வந்துட்டேன்
எத்திராஜ் கல்லூரி விடுதிக்குள் மழை நீர் புகுந்தது 700 மாணவிகள் அவதி..
சென்னை சமூக ஆர்வலர்ஸ் நவ் ..வந்துட்டேன்ன்ன் !!! என்று கலாய்க்கிறது இந்த மீம்
|
பழி தீர்க்கிறது மழை
மழை நீர் போகும் படுகையில் வீடு கட்டியவர்களை ஒவ்வொரு ஆண்டும் பழி தீர்க்கிறது
என் பாதையை ஆக்ரமித்தால்
உன் இருப்பிடத்திற்கு அழிவே
#சென்னைமழை என்கிறது இந்த டிவிட்
|
தண்ணி வசதி எப்படி?
வீடு பிடிச்சிருக்கா?
அட்வான்ஸ் குடு்க்குறீங்களா?
தண்ணி வசதி எப்படி?
வீட்டுக்குள்ளேயே வந்துரும்
#சென்னைமழை என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
#தண்ணீரில் தத்தளிக்கும்..
ஜனவரி_அக்டோபர்
#தண்ணீரில்லாமல் தத்தளிக்கும்.
நவம்பர்_டிசம்பர்
#தண்ணீரில் தத்தளிக்கும்
இதுவே சென்னையின் உண்மைக்கதை
#சென்னைமழை என கூறுகிறது இந்த டிவிட்..
|
நீங்கள் போக கூடாத திசை
#சென்னை வாசி நேயர்களே
மீண்டும் கன மழை உண்டு
நீங்கள் போக கூடாத திசை
#கிழக்கு,#மேற்க்கு,#தெற்கு,#வடக்கு என சினிமா காமெடியை வைத்து கலாய்க்கிறது இந்த டிவிட்..
|
வரும்ன்னு சொன்னீங்களாடா?
சென்னைல பிளாட் வாங்குனா
பக்கத்துல காலேஜ் வரும் பிளைட் வரும் ரயில் வரும்னு சொன்னீங்களே வீட்டுக்குள்ள தண்ணி வரும்ன்னு சொன்னீங்களாடா?? என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications