அட அது வேறப்பா இப்ப இத பாரப்பா!
ஒரு வேலை திராவிட நாடு வந்தால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: மத்திய அரசு மாட்டிறைச்சிகளை விற்க தடைவிதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் திராவிட நாடு முழக்கத்தை கையிலெடுத்தன.
நேற்று சமூக வலைதளங்களில் திராவிட நாடு என்பதையும் டிரென்டாக்கினர். இந்நிலையில் திராவிட நாடு உருவானால் மலையாளிகள் தான் எல்லா பதவியையும் கைப்பற்றுவார்கள் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என தெரிவித்து மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
தமிழகர்கள் மலையாளம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் குவிந்து வரும் அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு...
|
சூப்பர் சேட்டன்...
மாட்டுக்கறி பிரச்சனைனா மட்டும் உனக்கு திராவிட நாடு.. முல்லைப்பெரியாறு பிரச்சனைனா தமிழ்நாடு.. சூப்பர் சேட்டன்... அட அது வேறப்பா.. இப்ப இத பாரப்பா..
பயப்படாதடா...
பயப்படாதடா... பயப்புடாதா... தைரியமா சொல்லு ஆண்டி இந்தியன்னு.. என்கிறது இந்த மீம்ஸ்..
நாட்ட பிரிச்சுட்டிங்க..
என்னடா சொல்லாமா கொல்லாமா நாட்ட பிரிச்சுட்டீங்க என்கிறது இந்த மீம்...
|
திராவிட நாடு ஒருகேடா?
இலங்கையில் தமிழன் கொல்லப்பட்டபோது ஆந்திராக்காரன் அழுதானா, கன்னடன் கதறினானா, மலையாளி மனம் வருந்தினானா? உங்களுக்கு திராவிட நாடு ஒரு கேடா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்...
|
இதற்கு மட்டும் தனிநாடு
தன் பண்பாட்டு உணவு உண்ணும் உரிமையை இந்தியா பறித்ததும் மலையாளி தனிநாடு கோருகிறான்! என்கிறது இந்த மீம்...

மலையாளம் கத்துக்கோ
திராவிட நாடு வர போகுது மலையாளம் கத்துக்கோ.. பிரதமர்ல இருந்து ஜனாதிபதி வரைக்கும் அவன்தான் இருப்பான் நீ நக்கிட்டுதா போகனும்.. ஓர் ஸ்தலத்தில் ஒரு க்ரிஷிக்காரன் உண்டாயிருந்தது...












Click it and Unblock the Notifications