7 பேரா? எந்த 7 பேர்.. ஒரே பேட்டி.. மொத்தமும் க்ளோஸ்.. நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி!
நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.
இதனால் நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக இணையத்தில் மக்கள் களமாடி வருகிறார்கள்.நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
[ஒரு நிமிஷம் தலை சுத்திட்டு.. ரஜினியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்.. வைரலான #ரஜினிக்கு_தெரியாது!]
|
யார்
இவர் ''பதில் தெரியலன்னா பரவால. எனக்கு கேள்வியே என்னனு தெரியலயே'' என்றுள்ளார்.
|
நமக்கு எதுக்கு வம்பு
இவர் ''7 பேர் பத்தி நமக்கு எதுக்குடா வம்பு இருக்க இடம் தெரியாம "ஆன்மீக அரசியல்" செய்வோம்!!'' என்றுள்ளார்.
ஆசைமட்டும்
இவர் ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்ய பட்ட அந்த 7 பேரை பத்தி கூட தெரியல..ஆன வரும் காலத்தில் தமிழகத்தை ஆள வேண்டும் என்று கனவு'' என்றுள்ளார்.
யார் நான்
இவர் கோன் ஹே, நான் யார் என்று கிண்டல் செய்துள்ளார்.
வாழ்க்கை ஒரு வட்டம்
இவர் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் ரஜினியை யார் நீங்க என்று கேட்டதை வைத்து கிண்டல் செய்துள்ளார் . யார் சார் நீங்க?-தூத்துக்குடி எந்த 7 பேர்? -ரஜினி (டேக்கிங் ரிவெஞ்ச்), என்றுள்ளார்.
|
எந்த 7 பேரா இருக்கும்
இவர் ''நாம ஒரு கேள்வி கேட்டா - நம்பலே அசந்து போற மாதிரி இன்னோரு கேள்வி கேப்பாரு பாரு "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" எந்த 7 பேர் ஆஹ் இருக்கும் என்றுள்ளார்.
|
யார் கேட்டது
இவர், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இந்த மண்ணில், கிட்டத்தட்ட அனைவராலும் "Super star" என்று ஏற்க பட்டவர்,
கிட்டத்தட்ட பாதி இளைஞர்களால் தலைவர் என கருதபட்டவர் கேட்ட கேள்வி தான் #எந்த7பேர், என்றுள்ளார்.
|
ரொம்ப லேட்டு
இவர் ''#எந்த7பேர் லேட்டா வரீங்க அதுக்குன்னு இவ்வாளோ லேட்டா...'' என்றுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications