இங்க தான் இருந்துச்சு.. நாலு நாளா ஆளையே காணோம்.. எவனோ ஆட்டையப் போட்டுட்டு போய்ட்டான்!
சென்னை: வெளியில் மழை கொட்டுகிறதென்றாலே, பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்துவிடும் என்ற குஷி மாணவர்களுக்கு வந்துவிடும். பிறகென்ன தங்களுக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லையே என்ற கடுப்பையெல்லாம் மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
'அதென்ன மழை பெய்தால் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை.. நாங்கள் எல்லாம் மழையில் நனைந்து கொண்டே கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்றால் ஓகேவா?' என்ற ஆதங்கக்குரல்கள் மழைக்காலம் வந்து விட்டாலே சமூகவலைதளப் பக்கங்களில் ஒலிக்க ஆரம்பித்து விடும்.
ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், 'நாளைக்கும் வருவியா..?' என பிதாமகன் லைலா மாடுலேஷனில் மாணவர்கள் மேகத்தைப் பார்த்து லீவுக்காகக் கேட்டு வருகின்றனர். பிறகென்ன இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து நகைச்சுவையான மீம்ஸ்களாக மாற்றி விட்டனர் நம் மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications