என்னது மழைக்கு லீவு வேணுமா? இன்னிக்கு சன்டே ஸ்கூல் லீவ் தான்யா! இணையத்தை கலக்கும் மழை மீம்ஸ்!
சென்னை : மழைக்காலம் துவங்கி விட்டது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் சும்மா விடுவார்களா.. நம்ம நெட்டிசன்கள். வழக்கம்போல இணையங்களில் மழை மீம்ஸ்கள் கலக்கி வருகின்றன.
முக்கிய குறிப்பு : இங்கு பகிரப்பட்டு இருக்கும் மீம்ஸ்கள் சிரிப்பதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல..

மழைக்கு லீவ் வேணுமா? இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தான்யா!

சட்ட காயவே மூணு நாள் ஆகும்.. பெட்ஷீட் காய மூணு வாரம் ஆகுமே!

மழையில் வேலைக்கு போக கொஞ்சம் கடுப்பா தான் இருக்கும்

சொந்தமா போட் வாங்கிட்டோம்ல்ல..

படகுல லிப்ட் குடுங்கப்பா..!

மழை நேரத்துல காரப்பொரி சாப்பிடனுமா?

மழை வந்ததால கொரோனாவ மறந்துட்டீங்களே பாஸ்!

என்னது வந்தாரை நீந்து வைக்கும் சென்னையா?

முள்ளு குத்தி ட்யூப் பஞ்சர் ஆகாமல் இருக்கணும்..!

மழையால ஃபேனுக்கு நாலு நாள் ரெஸ்ட்!

மழைக்காலம் என்பதால் கவனமாக செல்லவும்
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications