நாற்பதும் நமதே.. தமிழிசை முழக்கம்.. நோட்டாவும் உமதே.. உள்ளே புகுந்து நெட்டிசன்கள் குழப்பம்!
நாற்பதும் நமதே என்று தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: நாற்பதும் நமதே என்று ஏகப்பட்ட குஷியில் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் ஒன்றினை போட்டிருக்கிறார். அதற்கு "உங்களுக்கே நம்பற மாதிரி இருக்கா மேடம்?" என்பது உட்பட பல ஆதரவு, எதிர்ப்பு கமெண்ட்கள் மாறி மாறி குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீர வேண்டும் என்று முழங்கி வந்தார் தமிழிசை. ஆனால் அமித் ஷாவோ, ம்ஹும்.. மலர்ந்தே ஆக வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
அதனால் நேற்று ஒருவழியாக அதிமுகவுடன் துண்டுபோட்டு பேசி பாஜக 5 சீட் வாங்கிவிட்டது. மெகா கூட்டணி அமைந்துள்ளதால் கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
|
நாற்பதும் நமதே
இதே பூரிப்பில் தமிழிசை சவுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பியூஷ் கோயல் பதிவிட்ட ஒரு பதிவினை எடுத்து போட்டுள்ளார். அதில், "நாற்பதும் நமதே. #மீண்டும்மோடிவேண்டும்மோடி" என்று உள்ளது.
|
நோட்டா உமதே
ஒற்றைவரி ட்வீட் ஆனாலும் ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதில் ஒருவர், "உங்க தகுதிக்கு மீறி 5 சீட்டு வாங்குன குஷியில் இருக்கிங்க போல? நோட்டா உமதே" என்று கமெண்ட் போட்டுள்ளார்.

சிறிது வாய்ப்பு
"இதை நீங்கள் தனித்து நின்று சொன்னால் நெகிழ்ச்சி அடைய சிறிது வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது....." என்று பாதியிலேயே வார்த்தையை நிறுத்தி உள்ளார்.
|
கமெண்ட்கள்
ஆனால் இன்னொருத்தரோ, "உங்களுக்கே நம்பற மாதிரி இருக்கா மேடம்" என்று கேள்வியே எழுப்பி உள்ளார். இந்த ட்வீட்டைவிட அதற்கு வரும் கமெண்ட்கள் வைரலாகி வருகின்றன.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications