மார்கழி குளிர்.. பேரைக் கேட்டாலே உடம்பெல்லாம் சும்மா உதருதுல்ல..!
மார்கழி மாதப் பனியை வைத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: குளிர்காலம் வந்து விட்டாலே சளி, காய்ச்சல், இருமல் போன்றவை இலவச இணைப்பாக தானாக வந்து சேர்ந்து விடும். கொரோனாவையே மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்கள் இருமல், சளியை சும்மா விடுவார்களா?
மார்கழி குளிர்.. கேட்டாலே கொஞ்சம் குளிரத்தான் செய்கிறது. இரவுக்கும், பகலுக்கும் கொஞ்சூண்டு வெளிச்சம் மட்டுமே வித்தியாசம். மத்தபடி, பகலில் சூரியனை நேரடியாகப் பார்ப்பதே அதிசயமாகத்தான் இருக்கிறது. மதியம் ஒரு மணிக்கும்கூட குளிர்காற்று அப்படியேத்தான் இருக்கிறது.

பகலிலாவது ஃபேன் போடாமல் சமாளித்துக் கொள்ளலாம் போல.. இரவில் கொசுவுக்கு பயப்பட்டு ஃபேனைப் போட்டால் குளிர் நடுங்க வைத்து விடுகிறது. ஈரக்கையால் யாராவது நம்மைத் தொட்டால், 'புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்..' என சந்தானம் ரேஞ்சுக்கு கத்த வைத்து விடுகிறது இந்தக் குளிர்.

நமக்கே சொல்ல இவ்வளவு விசயம் இருக்கும் போது, மீமர்கள் மட்டும் குளிரை விட்டு வைப்பார்களா. மார்கழி பனி,குளிர் என விதவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications