For Quick Alerts
For Daily Alerts
Just In

புரட்டாசினு ஒரு மாசம் விட்டு வச்சா... அநியாயத்துக்கு இப்டி வளர்ந்து நிக்குது இது!
புரட்டாசி மாதம் முடிந்து விட்டது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறந்து ஒரு நாளாகி விட்டது. ஆனாலும் புரட்டாசி மாதத்தைக் கலாய்த்து மீம்ஸ்கள் இன்னமும் குறைந்தபாடில்லை.

கோடை காலத்தின் கொடுமையைக்கூட பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதை மட்டும் ஜீரணிக்கமுடியாமல் அவதிப்படுகின்றனர் உணவுப் பிரியர்கள். அதனால் தானோ என்னவோ இன்னமும் புரட்டாசி போபியாவில் இருந்து அவர்கள் வெளியே வரவில்லை போலும். இன்னமும் புரட்டாசி மாதம் முடிந்ததை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

இடுக்கி அணை திறப்பால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - 3 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...

Comments
English summary
Viral memes collection on purattasi month ending