கார்ல போறவன் பணக்காரன் இல்லையாம்... இனி பஸ்ல போறவன்தான் பணக்காரன் #பேருந்துகட்டணஉயர்வு
கார்ல போறவன் பணக்காரன் இல்லையாம், இனி பஸ்ல போறவன்தான் பணக்காரன் என்று தெறிக்கிறது ஒரு மீம்.
சென்னை: தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டணம், எரிப்பொருள் விலையேற்றம் உள்ளிட்டவைகளை காரணம் காட்டி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு இன்று முதல் உயர்த்தியது.
இதுகுறித்து டுவிட்டரில் அனல் பறக்கும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
|
சாதாரண பிளைய்ட்
பஸ்ல போற அளவு ரொம்ப வசதியானவரு நீங்க...
எப்டி சார்,எனக்கு சரிக்கு சமமா இந்த சாதாரண Flightல??
|
சமூகம் பெரிய இடம்
எதுல வந்தீங்க... பஸ்லதான்.. சமூகம் பெரிய இடம் போல
|
எளிய மக்கள் பாதிப்பு
ஆற்காட்டிலிருந்து மீனாட்சி கல்லூரி வரை நேற்று வரை டிக்கெட் ரூ. 26, ஆனால் இன்று முதல் ரூ. 40 ஆகும். 65 சதவீதம் அதிகரிப்பு. ஏழை எளிய மக்கள் இனி பேருந்துகளில் எப்படி பயணம் செய்வது.
— Anand (@Anand19Civil) January 20, 2018 |
பஸ்ல போறவன்
கார்ல போறவன் பணக்காரன் இல்லையாம்... பஸ்ல போறவன்தான் பணக்காரனாம்.
|
ஒரு டிக்கெட் கொடு
இந்தா இந்த ஐம்பது ரூபா லஞ்சமா வைச்சுட்டு செங்கல்பட்டுக்கு ஒரு டிக்கேட் கொடு...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications