இப்பெல்லாம், சோறு சாப்டியானு கேக்கறவன விட... சாறு குடிச்சியானு கேக்கறவன்தான் அதிகம்!
டெங்கு காய்ச்சல் குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை: சோறு சாப்பிட்டியானு கேட்பவனை விட சாறு குடிச்சியானு கேட்பவர்தான் அதிகம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகின்றனர். அரசு நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு குறித்த பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
|
சாறு குடித்தியா
*முன்னெல்லாம் யார பாத்தாலும்...,*
*#சோறு சாப்டியா'னு கேப்பானுங்க*
*இப்ப*
*#சாறு குடிச்சியா'னு கேட்கானுங்க 😂* *#டெங்கு
|
டெங்கு கூட ஒரு செல்பி
#டெங்கு கொசு கூட ஒரு செல்பி த கிரேட் மொமெண்ட்.
|
பயத்துலயே காய்ச்சல்
அட அதிகாரிகளா..வீட்டுல நிம்மதி தூங்கமுடியல,ஒரு கொசு கடிச்சாலும் #டெங்கு வா இருக்குமோனு பயத்துலயே காய்ச்சல் வர வச்சிட்டிங்களே.
|
டெங்குவே மேல்
பட்டாசு வெடித்தால் #டெங்கு வராது- நாராயணன். வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது - ஓர் அமைச்சர். டெங்குவையே தாங்கி விடலாம் போலிருக்கிறது.
|
நன்றி ஆண்டவரே
அப்பாடா வெடி போட ஆரம்பிச்சிட்டாங்க. இனி #டெங்கு வராது.
கோடான கோடி நன்றி ஆண்டவரே.
|
கடிக்கற கொசு
நம்பிக்கை வைக்கிறது தப்பில்ல ஆனா நம்மை கடிக்கற கொசு டெங்கு பரப்புர கொசு இல்லனு நம்பறதெல்லாம் வேற லெவல்.
|
கொசுவோனு சந்தேகம்
இப்பல்லாம் எறும்பு கடிச்சு தடிச்சா கூட #டெங்கு கொசு கடிச்சிருக்குமோனு பீதீ ஆகுதப்பா #டெங்கு.
|
என்னாத்துக்கு நீட்
என்னதான் இருந்தாலும் #டெங்கு காய்ச்சலுக்கு #நிலவேம்பு_கசாயம் தான்
அப்பறம் என்னாத்துக்கு #நீட்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications